தூத்துக்குடி ரூரல் டிஎஸ்பி கலை கதிரவன் மனித நேயத்தோடு கருணை உள்ளம் கொண்டு அடுக்கடுக்காக செய்து வரும் மக்கள் பணிகள் மூலம் தூத்துக்குடி மக்கள் மனதார பாராட்டியும் வாழ்த்தியும் வருகிறார்கள்
தூத்துக்குடி ரூரல் டிஎஸ்பி கலை கதிரவன் மீது தூத்துக்குடி மக்கள் கொண்டுள்ள அன்பினை சர்வதேச உரிமைகள் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள மனதை உருக்கும் வீடியோ இதோ உங்களுக்காக … போலீஸ் செய்தி டிவி ஆத்தி முத்து

