• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

ரூ.2 ஆயிரம் கரோனா நிவாரண உதவி வழங்கும் திட்டத்தை, கனிமொழி எம்பி, அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

policeseithitv by policeseithitv
May 13, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
ரூ.2 ஆயிரம் கரோனா நிவாரண உதவி வழங்கும் திட்டத்தை, கனிமொழி எம்பி, அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
தூத்துக்குடியில் ரூ.2 ஆயிரம் கரோனா நிவாரண உதவி வழங்கும் திட்டத்தை, கனிமொழி எம்பி, அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
தமிழகத்தில் கரோனா நிவாரணமாக அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கு கரோனா நிவாரணமாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்றதும் முதல் உததரவில் கையெழுத்திட்டார். மேலும் இதில முதல் தவனையாக ரூ.2ஆயிரம் வழங்கும் திட்டத்தையும்  கடந்த 10-ந் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார். இதையடுத்து இத்திட்டத்திற்காக ரேஷன் கடைகள் மூலம் டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தூத்துக்குடி போல்பேட்டையில் உள்ள நியாயவிலைக் கடையில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ரூ.2 ஆயிரம் கரோனா நிவாரண உதவி வழங்கும் திட்டத்தை, தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் கலந்துகொண்டு தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில்,  திமுக பொதுக்குழு உறுப்பினர் என்.பி.ஜெகன், ஆனந்தசேகரன், ஜீவன் ஜேக்கப் மற்றும் கூட்டுறவுத்துறை அதிகாரிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Previous Post

அனைவரும் தடுப்பு ஊசி போட்டுக் கொள்ள வேண்டும். ஏரலில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு செய்த கனிமொழி எம்பி பேட்டி

Next Post

சீமானின் தந்தை செந்தமிழன் சொந்த கிராமமான சிவகங்கை மாவட்டம் அரணையூரில் உயிர் துறந்தார்.

Next Post
சீமானின் தந்தை செந்தமிழன் சொந்த கிராமமான சிவகங்கை மாவட்டம் அரணையூரில் உயிர் துறந்தார்.

சீமானின் தந்தை செந்தமிழன் சொந்த கிராமமான சிவகங்கை மாவட்டம் அரணையூரில் உயிர் துறந்தார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In