• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

விளாத்திகுளம் டிஎஸ்பி தலைமையில் முழு ஊரடங்கு காலத்தில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் பற்றி விழிப்புணர்வு கூட்டம்

policeseithitv by policeseithitv
May 9, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
மேல்மாந்தை கிராமத்தில் அடிக்கடி கஞ்சா விற்று வந்தவர்  குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

விளாத்திகுளம் உட்கோட்டம் முழுவதும் வணிகர் சங்கங்கள் மற்றும் வியாபாரிகள் அனைவருக்கும் அரசு அறிவித்துள்ளபடி இன்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு காலத்தில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் பற்றி விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது.

நாளை 10.05.2021 முதல் 24.05.2021 வரை தமிழக அரசு முழு ஊரடங்கு அறிவித்துள்ள நிலையில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் அவர்களின் உத்தரவுப்படி விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள் அறிவுரையின்படியும் விளாத்திகுளம் உட்கோட்டம் முழுவதும் உள்ள காவல் ஆய்வாளர்கள் அனைத்து வணிகர் சங்கங்கள், ஓட்டுனர் சங்கங்கள், காய்கறி வியாபாரிகள் விழிப்புணர்வு கூட்டம் நடத்தினார்கள். அப்போது வியாபாரிகள் அனைவருக்கும் முழு ஊரடங்கின் போது கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள், ஊரடங்கு தளர்வுகள் மற்றும் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி விரிவாக எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

 

Previous Post

அடேங்கப்பா!!…தூத்துக்குடி காவல்துறையின் நூதன விழிப்புணர்வு பிரச்சாரம்!!

Next Post

விளாத்திகுளம் பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட நபர்கள் கைது – டிஎஸ்பி அதிரடி

Next Post
மேல்மாந்தை கிராமத்தில் அடிக்கடி கஞ்சா விற்று வந்தவர்  குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைப்பு

விளாத்திகுளம் பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட நபர்கள் கைது - டிஎஸ்பி அதிரடி

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In