கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைபபிடித்தல் மற்றும் கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவுதல் ஆகியவற்றை வலியுறுத்தி கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு தூத்துக்குடி மாவட்ட எஸ் பி ஜெயக்குமார் அவர்கள் நூதன விழிப்புணர்வு பிரச்சாரம் கையில் எடுத்துள்ளார்
மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்ட Tom & Jerry விழிப்புணர்வு காணொளி பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

