• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

எதிர்க்கட்சித் தலைவர் பதவி? அல்லது சசிகலாவுடன் இணைந்து கட்சியை கைப்பற்றும் நடவடிக்கை? ஓபிஎஸ் அதிரடி முடிவு!!.

policeseithitv by policeseithitv
May 9, 2021
in 24/7 ‎செய்திகள், அரசியல், தமிழகம், முக்கிய செய்திகள்
0
எதிர்க்கட்சித் தலைவர் பதவி? அல்லது சசிகலாவுடன் இணைந்து கட்சியை கைப்பற்றும் நடவடிக்கை?  ஓபிஎஸ் அதிரடி முடிவு!!.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
  1.  சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக கடும் எதிர்ப்பையும் மீறி எடப்பாடி பழனிச்சாமி   ஒருவேளை தேர்வு செய்யப்பட்டால் ஓ பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் இணைந்து சசிகலா ஆதரவுடன் கட்சியை கைப்பற்றுவாரா என்ற கேள்வி எழுகிறது.

எதிர்ப்பை மீறி எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி தேர்வு செய்யப்பட்டால்.. ஓபிஎஸ் பலே திட்டம்! வகுத்து உள்ளதாக கூறப்படுகிறது

அதிமுகவில் இரு பெரும் தலைவர்களுக்கிடையே யார் பெரியவர் என்ற மோதல் போக்கு இருந்து வந்த நிலையில் தற்போது முக்கிய பதவிக்கு நேருக்கு நேர் சண்டையிட்டு கொள்ளும் நிலை வந்துள்ளது.

யார் எதிர்க்கட்சித் தலைவர்
அதாவது எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதை தேர்வு செய்வதற்கான அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் காரை நிறுத்துமிடத்திலிருந்தே சண்டைகள் தொடங்கியதாக கூறப்படுகிறது. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வத்தின் காரை முன் பகுதியில் நிறுத்த முயற்சித்த போது அங்கு முதலில் வந்த எடப்பாடியின் கார் நிறுத்தப்பட்டிருந்தது.

எதிர்க்கட்சித் தலைவர்
இதனால் இரு ஆதரவாளர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் கட்சியின் மூத்த தலைவர்கள் அவர்களை சமாதானம் செய்தனர். பின்னர் பன்னீர்செல்வமும் எடப்பாடியாரும் தனியே ஆலோசனை நடத்தியதில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இருவருமே விட்டுத் தர தயாராக இல்லை என்றே தெரிகிறது

16 எம்எல்ஏக்கள்

எதிர்க்கட்சித் தலைவராக பன்னீர் செல்வம் தேர்வாக வேண்டும் என 16 எம்எல்ஏக்கள் விரும்புகிறார்களாம். அப்படியென்றால் எடப்பாடிக்கு ஆதரவு அதிகம் என்பது அர்த்தம். முதல்வர் வேட்பாளர் யார் என்ற தேர்விலேயே எடப்பாடிக்கு ஓபிஎஸ் விட்டுக் கொடுத்ததாக கூறப்படும் நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியாவது தனக்கு கிடைக்க வேண்டும் என விரும்புகிறார் ஓபிஎஸ்.

ஒரு வேளை நாளை நடைபெறும் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டால் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் கூட்டத்தை விட்டு வெளியேறுவார் என தெரிகிறது. அவ்வாறு வெளியேறும் அவர் சசிகலாவுடன் இணைந்து கட்சியை கைப்பற்றும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபடுவார் என்றே தெரிகிறது.

 

Previous Post

மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப தகராறில் கணவர் தீக்குளித்து தற்கொலை

Next Post

அடேங்கப்பா!!…தூத்துக்குடி காவல்துறையின் நூதன விழிப்புணர்வு பிரச்சாரம்!!

Next Post
ஒரே நாளில் 27 ரவுடிகள் கைது -தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர்  எஸ். ஜெயக்குமார்  நடவடிக்கை

அடேங்கப்பா!!...தூத்துக்குடி காவல்துறையின் நூதன விழிப்புணர்வு பிரச்சாரம்!!

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In