• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

வீட்டு உபயோக எரிவாயு கூடுதல் தொகை செலுத்த தேவையில்லை – மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ்

policeseithitv by policeseithitv
May 5, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
காவல் துறையினருக்கு கரோனா தடுப்பூசி போடும் பணிகளை தூத்துக்குடி ஆட்சியர் துவக்கி வைத்தார்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
தூத்துக்குடி மாவட்டத்தில் வீட்டு உபயோக எரிவாயு உருளை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நுகர்வோர்கள் கூடுதல் தொகை செலுத்த தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் இந்தியன் ஆயில் நிறுவன வீட்டு உபயோக எரிவாயு உருளை விலை தூத்துக்குடியில் ரூ.873.50/- ஆகவும், கோவில்பட்டியில் ரூ.872.00/- ஆகவும், கழுகுமலையில் ரூ.880.50/- ஆகவும், கயத்தாரில் ரூ.883.50/- ஆகவும், எட்டையபுரத்தில் ரூ.872.00/- ஆகவும் மற்றும் சாத்தான்குளம் பகுதிக்கு ரூ.890.50/- எனவும்  நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பாரத் பெட்ரோலியம் நிறுவன வீட்டு உபயோக எரிவாயு உருளை விலை தூத்துக்குடியில் ரூ.873.50/- ஆகவும், ஸ்ரீவைகுண்டத்தில் ரூ.874.00/- ஆகவும், மற்றும் குளத்தூரில் ரூ.874.50/- எனவும், இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவன வீட்டு உபயோக எரிவாயு உருளை விலை தூத்துக்குடி மாவட்டத்திற்கு ரூ.873.50/- எனவும், 01.05.2021 முதல் எரிவாயு நிறுவனங்களால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே நுகர்வோர்கள் எரிவாயு முகவர்களிடமிருந்து வாங்கும் வீட்டு உபயோக எரிவாயு உருளைக்கு (14.2kg) மேலே குறிப்பிட்டுள்ள தொகைக்கு அதிகமாக பணம் செலுத்த தேவையில்லை என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Previous Post

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் முக கவசம் அணியாத 742 நபர்களுக்கு ரூ.1.48 லட்சம் அபராதம்

Next Post

கடத்தி வரப்பட்ட ரூ.28 லட்சம் மதிப்பிலான 578 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல்

Next Post
கடத்தி வரப்பட்ட ரூ.28 லட்சம் மதிப்பிலான 578 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல்

கடத்தி வரப்பட்ட ரூ.28 லட்சம் மதிப்பிலான 578 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In