• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

கடத்தி வரப்பட்ட ரூ.28 லட்சம் மதிப்பிலான 578 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல்

policeseithitv by policeseithitv
May 5, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
கடத்தி வரப்பட்ட ரூ.28 லட்சம் மதிப்பிலான 578 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
சென்னை விமான நிலையத்தில் பயணிகளால் கடத்தி வரப்பட்ட ரூ.28 லட்சம் மதிப்பிலான 578 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் சமீப காலமாக தங்கம் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள், சுங்கத்துறை அதிகாரிகளால் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். இந்நிலையில் இன்று பயணிகள் விமானத்தில் பயணம் செய்த பயணியை சோதனையிடும் போது,  மறைத்து வைத்து கடத்தி வரப்பட்ட ரூ.28 லட்சம் மதிப்பிலான 578 கிராம் கடத்தல் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர். மேலும் இதுதொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post

வீட்டு உபயோக எரிவாயு கூடுதல் தொகை செலுத்த தேவையில்லை – மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ்

Next Post

மேற்கு வங்க மாநிலத்தின் முதல்வராக மம்தா பானா்ஜி பதவியேற்றுக் கொண்டார்.

Next Post
மேற்கு வங்க மாநிலத்தின் முதல்வராக மம்தா பானா்ஜி பதவியேற்றுக் கொண்டார்.

மேற்கு வங்க மாநிலத்தின் முதல்வராக மம்தா பானா்ஜி பதவியேற்றுக் கொண்டார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In