ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ் 16503 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் திமுக கூட்டனி காங்கிரஸ் வேட்பாளர் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ் போட்டியிட்டார். அவரை எதிர்த்து தற்போதைய அதிமுக எம்.எல்.ஏ., சண்முகநாதன் போட்டியிட்டார். சண்முகநாதனை விட ஊர்வசி அமிர்தராஜ் 16503 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

