• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முக கவசம் அணியாத 367 பேருக்கு ரூ.73,400 அபராதம் விதிக்கப்பட்டது.

policeseithitv by policeseithitv
May 1, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
திருநெல்வேலி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணண் தடுப்பூசி போட்டுக் கொண்டார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
தற்போது கரோனா வைரஸ் பரவல் இரண்டாம் கட்டமாக அதிவேகமாக பரவி வருவதால் தூத்துக்குடி மாவட்டத்தில் முக கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருபவர்களுக்கு ரூபாய் 200/- அபராதமும், பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்களுக்கு ரூபாய் 500/- அபராதமும் விதிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று (30.04.2021) ஒரே நாளில் பொது இடங்களில் முககவசம் அணியாத தூத்துக்குடி நகர உட்கோட்டத்தில் 32 பேர் மீதும், தூத்துக்குடி ஊரக உட்கோட்டத்தில் 11 பேர் மீதும், திருச்செந்தூர் உட்கோட்டத்தில் 41 பேர் மீதும், ஸ்ரீவைகுண்டம் உட்கோட்டத்தில் 14 பேர் மீதும், மணியாச்சி உட்கோட்டத்தில் 76 பேர் மீதும், கோவில்பட்டி உட்கோட்டத்தில் 109 பேர் மீதும், விளாத்திகுளம் உட்கோட்டத்தில் 63 பேர் மீதும் மற்றும் சாத்தான்குளம் உட்கோட்டத்தில் 21 பேர் மீதும் என மொத்தம் 367 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூபாய் 73,400/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று (30.04.2021) ஸ்ரீவைகுண்டம் கோட்டத்தில் 2 பேர், கோவில்பட்டி உட் கோட்டத்தில் ஒருவர் மற்றும் விளாத்திகுளம் உட்கோட்டத்தில் 2 பேர் மீதும் சமூக இடைவெளி கடைப்பிடிக்காத மொத்தம் 5 பேர்  நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூபாய் 2,500/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது
Previous Post

15 நாள்கள் கடையடைப்புக்குத் தயாா்: வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவா் விக்கிரமராஜா

Next Post

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் வெற்றி வாகை சூடினார் ஊர்வசி அமிர்தராஜ்

Next Post
“கமிஷன், கரப்ஷன் இல்லாத மக்கள் பணி செய்வேன்” – ஸ்ரீவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ் !

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் வெற்றி வாகை சூடினார் ஊர்வசி அமிர்தராஜ்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In