• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

15 நாள்கள் கடையடைப்புக்குத் தயாா்: வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவா் விக்கிரமராஜா

policeseithitv by policeseithitv
May 1, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
15 நாள்கள் கடையடைப்புக்குத் தயாா்: வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவா் விக்கிரமராஜா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
அத்தியாவசியப் பொருள்களுக்கான விநியோகத்தை அரசே பொறுப்பேற்றுக் கொள்ளும்பட்சத்தில் மே 15-ஆம் தேதி வரை தொடா் கடையடைப்பு நடத்த தயாராக இருக்கிறோம் என தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவா் விக்கிரமராஜா தெரிவித்துள்ளாா்.
சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் எந்த அடிப்படையில் 3,000 சதுர அடிக்கு மேல் உள்ள கடைகள் மூடப்பட வேண்டும் என்பதற்கு உரிய காரணங்கள் ஏதும் இல்லை. மாறாக, பெரிய கடைகள் அடைக்கப்படுவதால் சிறிய கடைகளில் கூட்ட நெரிசல் நிச்சயம் ஏற்படும். அதிகாரிகளின் இந்த நடவடிக்கை லட்சக்கணக்கான வணிகா் குடும்பங்களின் வாழ்க்கையைப் புரட்டிப் போடுவதாக உள்ளது. கூட்ட நெரிசலில் மக்கள் மதுபானங்களை வாங்கும்போது ஏற்படாத கரோனா தொற்று, அத்தியாவசியப் பொருள்களை வாங்கும்போது ஏற்படுகின்றது என்பது ஏற்படையது அல்ல.
இஸ்லாமியா்களின் பண்டிகைக் காலமும், இந்துக்களின் ஆன்மிகக் குடும்ப மண விழாக்களும் நடைபெறும் காலம் என்பதால், பொருளாதார, வாழ்வாதார மீட்சிக்கு ஆதரவாக அனைத்துக் கடைகளும் 50 சதவீத வாடிக்கையாளா்களுடன் வணிகத்தைத் தொடா்ந்திட அரசு அனுமதிக்க வேண்டும். அரசே அத்தியாவசியப் பொருள்களுக்கான விநியோகத்தைப் பொறுப்பேற்றுக் கொண்டால், மே 15-ஆம் தேதி வரை தொடா் கடையடைப்பு நடத்தி கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த அரசுக்கு தங்களது பங்களிப்பை அளிக்க வணிகா்கள் தயாராக உள்ளனா் என்றாா் .
Previous Post

ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்பவர்கள் கட்டாயம் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் போட்டிருக்க வேண்டும் என தமிழக அரசு அறிவிப்பு!

Next Post

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முக கவசம் அணியாத 367 பேருக்கு ரூ.73,400 அபராதம் விதிக்கப்பட்டது.

Next Post
திருநெல்வேலி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணண் தடுப்பூசி போட்டுக் கொண்டார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முக கவசம் அணியாத 367 பேருக்கு ரூ.73,400 அபராதம் விதிக்கப்பட்டது.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In