• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

5 கிலோ தானியங்கள் இலவசமாக வழங்கப்படும் – பிரதமர் மோடி

policeseithitv by policeseithitv
April 23, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
” திமுக மற்றும் காங்கிரஸ் பாதுகாப்பு அல்லது கண்ணியத்திற்கு உத்தரவாதம் அளிக்காதுதிமுக மற்றும் காங்கிரஸ் பாதுகாப்பு அல்லது கண்ணியத்திற்கு உத்தரவாதம் அளிக்காது”-பிரதமர் மோடி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
பிரதமரின் கரீப் கல்யாண் திட்டத்தில், மே மற்றும் ஜூன் மாதத்திற்கு 5 கிலோ தானியங்கள் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது..
இந்தியாவில் கரோனா வைரசின் இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில், பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. கரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக பிரதமர் மோடி தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். பாதிப்பு அதிகம் உள்ள 11 மாநிலங்களின் முதல்வர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.
இதனையடுத்து பிரதமர் மோடி முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஏற்படும் சிரமத்தைக் குறைக்கும் வகையில், பிரதமரின் கரீப் கல்யாண் திட்டத்தில், மே மற்றும் ஜூன் மாதத்திற்கு 5 கிலோ தானியங்கள் இலவசமாக வழங்கப்படும். ரூ.26000 கோடி செலவில் உணவு தானியங்கள் வழங்குவதன்மூலம் 80 கோடி மக்கள் பயனடைவார்கள். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Previous Post

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மே 1 முதல் இலவச தடுப்பூசி

Next Post

போலீசாரை கண்டித்து தூத்துக்குடியில் வாலிபர் திடீர் போராட்டம் !!பரபரப்பு!!

Next Post
போலீசாரை கண்டித்து தூத்துக்குடியில் வாலிபர் திடீர் போராட்டம் !!பரபரப்பு!!

போலீசாரை கண்டித்து தூத்துக்குடியில் வாலிபர் திடீர் போராட்டம் !!பரபரப்பு!!

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In