• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

நேர்மை குணத்தைப் பாராட்டி பெண்ணிற்கு வாழ்த்து- மாவட்ட காவல் கண்காணிப்பாளர் 10 ஆயிரம் ரூபாய் அன்பளிப்பாக அளித்தார்.

policeseithitv by policeseithitv
April 23, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
நேர்மை குணத்தைப் பாராட்டி பெண்ணிற்கு வாழ்த்து- மாவட்ட காவல் கண்காணிப்பாளர் 10 ஆயிரம் ரூபாய் அன்பளிப்பாக அளித்தார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் பகுதியைச் சேர்ந்த கணபதி என்பவரது மகள் மாரியம்மாள் (19) அவர்கள் கடந்த 21.04.2021 அன்று கீழே கிடந்த 58 ஆயிரம் ரூபாய் மற்றும் செல்போனை முக்கூடல் காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். பின் காவல்துறையினர் விசாரணை செய்து பணம் மற்றும் செல்போனை உரிய நபரிடம் ஒப்படைத்தனர். இத்தகவலை அறிந்த கொடைக்கானல் விவேகானந்தா மெட்ரிக் பள்ளி தாளாளர் சுவாமி கங்காதரானந்தா அவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தொடர்பு கொண்டு பெண்ணிற்கு அன்பளிப்பு அளிக்க வேண்டும் என்று கூறினார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரில் அவர்களை வரவழைத்து அப்பெண்ணிண் நேர்மை குணத்தைப் பாராட்டி சுவாமி கங்காதரானந்தா அவர்கள் பெண்ணிற்கு வாழ்த்துக்கள் தெரிவித்து பொன்னாடை அணிவித்து,10 ஆயிரம் ரூபாய் பணத்தை அன்பளிப்பாக அளித்தார்.

Previous Post

கொரோனா வைரஸ் முதல் அலை பரவியபோது சிறப்பாக பணியாற்றிய விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ்க்கு பாராட்டு பதக்கம்

Next Post

ஆக்ஸிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும்: முதல்வர் பழனிசாமிக்கு குஷ்பு வலியுறுத்தல்!

Next Post
“தாய் இல்லாமல் நான் இல்லை” – குஷ்பு  உணர்ச்சிமிகு தேர்தல் பிரச்சாரம்

ஆக்ஸிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும்: முதல்வர் பழனிசாமிக்கு குஷ்பு வலியுறுத்தல்!

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In