தூத்துக்குடி மாநகர பகுதியில் உள்ள ஏழை, எளிய பொது மக்களுக்கு 16 வது நாட்களாக தொடர்ந்து 25 ஆயிரம் பேருக்கு
ரூ 75 லட்சம்
மதிப்பில்
அரிசி உள்ளிட்ட தொகுப்பு பொருட்களை மக்கள் முதல்வர் ஆணையின் படி முன்னாள் அமைச்சரும், அதிமுக மாநில அமைப்பு செயலாளருமான நலத்திட்ட நாயகன் சி.த.செல்லப்பாண்டியன் வழங்கிய வீடியோ செய்தி தொகுப்பு

