• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

அரியலூர் மாவட்ட எஸ்.பி தலைமையில் சாலை பாதுகாப்பு ஆலோசனை கூட்டம்

policeseithitv by policeseithitv
April 21, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
அரியலூர் மாவட்ட எஸ்.பி தலைமையில் சாலை பாதுகாப்பு ஆலோசனை கூட்டம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கூறியதாவது :கொரோனா வைரஸ் இரண்டாவது அலை பரவி வரும் சூழலில் அனைவரும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும், தமிழக அரசு கூறியுள்ளவாறு கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சுரங்கங்கள் மற்றும் சிமெண்ட் ஆலைகளில் முறையாக பின்பற்றுமாறு அறிவுறுத்தினார்.

கனரக வாகன ஓட்டுனர்களுக்கு கொரோனா தொற்று பரவல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி பாதுகாப்பாக வாகனத்தை இயக்க அறிவுறுத்தவும். முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் சானிடைசர் உபயோகித்தல் கட்டாயம் கடைப்பிடிக்க அறிவுறுத்துமாறு கூறப்பட்டது.

கனரக வாகனங்கள் நெரிசலான பகுதிகளில் நிறுத்துவதை தவிர்த்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாத வண்ணம் வாகனங்களை நிறுத்த வேண்டும் .

வளைவுகள் மற்றும் முக்கிய சந்திப்புகளில், சாலைகளில் விழிப்புணர்வு பதாகைகள் வேகத்தடைகள் அமைத்து விபத்துக்கள் நேர்வதை தவிர்க்க அறிவுறுத்தியுள்ளார்

விபத்து இல்லாத மாவட்டமாக மற்ற அனைவரும் ஒத்துழைப்பு தருமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கேட்டுக்கொண்டார்

ஆலோசனை கூட்டத்தில் அரியலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் திரு.பிரபாகர் , அரியலூர் தமிழ்நாடு அரசு பேருந்து அலுவலர் , ஜெயங்கொண்டம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் , சிமென்ட் ஆலையின் மக்கள் தொடர்பு அதிகாரிகள், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலை துறையினர், 108 ஆம்புலன்ஸ் அலுவலர்கள், கனரக ட்ரான்ஸ்போர்ட் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

Previous Post

நெல்லை துணை கமிஷ்னர்கள் தலைமையில் கொரனா வைரஸ் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம்

Next Post

தூத்துக்குடி மாவட்ட பகுதியில் நாளை சிறப்பு காய்ச்சல் பரிசோதனை முகாம்

Next Post
தூத்துக்குடி மாவட்ட புதிய ஆட்சியர் செந்தில்ராஜ் வாக்குறுதியை ஏற்று இன்று நடைபெற இருந்த ஆர்ப்பாட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி  வைத்த தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றம்

தூத்துக்குடி மாவட்ட பகுதியில் நாளை சிறப்பு காய்ச்சல் பரிசோதனை முகாம்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In