திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷ்னர் அன்பு உத்தரவின் பேரில், நெல்லை மாநகரில் உள்ள அனைத்து திரையரங்கம், தங்கும் விடுதி மற்றும் உணவகங்களின் உரிமையாளர்களுக்கு நெல்லை பாளையங்கோட்டை செல்வி மஹாலில் நேற்று நடைபெற்ற கொரோனா விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை கூட்டத்தில் நெல்லை மாநகர போலீஸ் தூணை கமிஷ்னர்கள் மகேஷ்குமார் குற்றம் மற்றும் போக்குவரத்து பிரிவு மற்றும் சீனிவாசன் சட்டம் மற்றும் ஒழுங்கு தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஊரடங்கு குறித்து ஆலோசனை மற்றும் கொரோனா வைரைஸ் குறித்தும் விழிப்புணர்வு வழங்கப்பட்டது.திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷ்னர் அன்பு உத்தரவின் பேரில், நெல்லை மாநகரில் உள்ள அனைத்து திரையரங்கம், தங்கும் விடுதி மற்றும் உணவகங்களின் உரிமையாளர்களுக்கு நெல்லை பாளையங்கோட்டை செல்வி மஹாலில் நேற்று நடைபெற்ற கொரோனா விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை கூட்டத்தில் நெல்லை மாநகர போலீஸ் தூணை கமிஷ்னர்கள் மகேஷ்குமார் குற்றம் மற்றும் போக்குவரத்து பிரிவு மற்றும் சீனிவாசன் சட்டம் மற்றும் ஒழுங்கு தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஊரடங்கு குறித்து ஆலோசனை மற்றும் கொரோனா வைரைஸ் குறித்தும் விழிப்புணர்வு வழங்கப்பட்டது.


