• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

பணியின் போது உயிரிழந்த சிறப்பு எஸ்.ஐ குடும்பத்தினரிடம் மாவட்ட எஸ்.பி 3 லட்சம் நிதியுதவி

policeseithitv by policeseithitv
April 12, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
பணியின் போது உயிரிழந்த சிறப்பு எஸ்.ஐ குடும்பத்தினரிடம் மாவட்ட எஸ்.பி 3 லட்சம் நிதியுதவி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக சுப்பிரமணியன் பணியாற்றி வந்தார். இவர் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் 14ம்தேதி உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார். பணியில் இருக்கும்போதே இறந்து விட்டதால் தமிழக முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து அவரது குடும்பத்திற்கு 3 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இதனை இன்று திருநெல்வேலி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நெ.மணிவண்ணன் 3 லட்சத்திற்கான காசோலையை சுப்ரமணியன் அவர்களின் மனைவி வசந்தகோமதி அவர்களிடம் வழங்கினார்.

Previous Post

திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி அலுவலகத்திற்கு புகார் அளிக்க வருபவர்களுக்கு கபசுர குடிநீர் வழங்க மாவட்ட எஸ்‌.பி உத்தரவு

Next Post

கடந்த மாதம் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு, தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ஜெயக்குமார் வெகுமதி, பாராட்டுச்சான்றிதழ்

Next Post
கடந்த மாதம் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு, தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ஜெயக்குமார் வெகுமதி, பாராட்டுச்சான்றிதழ்

கடந்த மாதம் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு, தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ஜெயக்குமார் வெகுமதி, பாராட்டுச்சான்றிதழ்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In