• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி அலுவலகத்திற்கு புகார் அளிக்க வருபவர்களுக்கு கபசுர குடிநீர் வழங்க மாவட்ட எஸ்‌.பி உத்தரவு

policeseithitv by policeseithitv
April 12, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி அலுவலகத்திற்கு புகார் அளிக்க வருபவர்களுக்கு கபசுர குடிநீர் வழங்க மாவட்ட எஸ்‌.பி உத்தரவு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

மாவட்ட காவல் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீர் வழங்க ஏற்பாடுகள் செய்த திருநெல்வேலி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன்

கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வண்ணம் திருநெல்வேலி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவின் பேரில் திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் பணிபுரியும் அமைச்சு பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் நலனில் அக்கறை கொண்டு உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மாவட்ட காவல் அலுவலகத்தில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் மாவட்ட காவல் அலுவலகத்தில் புகார் அளிக்க வரும் பொதுமக்களும் கபசுரகுடிநீர் அருந்தி கொரோனா தடுப்பு வழிமுறைகள் பின்பற்றி நடக்குமாறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

Previous Post

காவல்துறையினர் மற்றும் என்.எஸ்.எஸ் மாணவர்களுக்கு மாவட்ட எஸ்.பி பாராட்டு சான்றிதழ்

Next Post

பணியின் போது உயிரிழந்த சிறப்பு எஸ்.ஐ குடும்பத்தினரிடம் மாவட்ட எஸ்.பி 3 லட்சம் நிதியுதவி

Next Post
பணியின் போது உயிரிழந்த சிறப்பு எஸ்.ஐ குடும்பத்தினரிடம் மாவட்ட எஸ்.பி 3 லட்சம் நிதியுதவி

பணியின் போது உயிரிழந்த சிறப்பு எஸ்.ஐ குடும்பத்தினரிடம் மாவட்ட எஸ்.பி 3 லட்சம் நிதியுதவி

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In