நீலகிரி மாவட்டம் குன்னூர் சட்டமன்ற உறுப்பினரரும், புரட்சி தலைவி அம்மா பேரவை மாவட்ட செயலாளர் சாந்தி A ராமு அவர்கள் மருத்துவ உதவி நாடி வரும் பொதுமக்களுக்கு இல்லையென்று சொல்லும் மனம் இல்லாமல் தன்னால் இயன்ற தொகையை வழங்கிவருகிறார். இவரது இப்பணியை பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும். மனமுவந்து பாராட்டுவதும், வாழ்த்துக் கூறுவதும் அனைவரும் அறிந்ததே அந்தவகையில் இன்று நீலகிரி மாவட்டம் குன்னூர் பாய்ஸ் கம்பெனி அன்னை இந்திரா நகர் பகுதியை சேர்ந்த ஷீலா கிரேஸியின் அவர்களின் மருத்துவ சிகிச்சைக்காக நிதி உதவி வழங்கினார்.

