• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு அரசு அறிவித்துள்ள ஊரடங்கு வழிகாட்டுநெறிமுறைகளில் சில தளர்வுகள் வேண்டும் – தலைமைச் செயலாளர் ராஜூவ் ரஞ்சனுக்கு ஜீம் ஆ பெரிய பள்ளிவாசல் தலைவர் ஹாஜி அப்துல் ரஹ்மான் கோரிக்கை

policeseithitv by policeseithitv
April 9, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு  அரசு அறிவித்துள்ள ஊரடங்கு வழிகாட்டுநெறிமுறைகளில் சில தளர்வுகள் வேண்டும் – தலைமைச் செயலாளர் ராஜூவ் ரஞ்சனுக்கு ஜீம் ஆ பெரிய பள்ளிவாசல் தலைவர் ஹாஜி அப்துல் ரஹ்மான் கோரிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு வழிகாட்டுநெறிமுறைகளில் சில தளர்வுகள் வேண்டும் – ஜீம் ஆ பெரிய பள்ளிவாசல் தலைவர் ஹாஜி அப்துல் ரஹ்மான் கோரிக்கை

அதிகரித்துவரும் கொரோனா 2வது அலை பரவல் தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள பகுதிநேர ஊரடங்கு வழிகாட்டு நெறிமுறைகளில் சில தளர்வுகள் வேண்டி ஜீம்ஆ பெரிய பள்ளி வாசல் தலைவர் ஹாஜி அப்துல் ரஹ்மான் தமிழக தலைமைச் செயலாளர் ராஜூவ் ரஞ்சனுக்கு கோரிக்கை மனு அளித்தார்.

இதுதொடர்பாக அவர் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது

கோவிட்-2 வது அலை பரவல் தொடர்பாக ஏப்ரல் 10 முதல் அமல்படுத்தப்பட உள்ள சில வழிமுறைகளுடன் கூடிய பகுதிநேர ஊரடங்கு அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி மதவழிபாடு தொடர்பான நிகழ்வுகளுக்கு இரவு 8.30 மணி முதல் அதிகாலை வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஏப்.14 முதல் இஸ்லாமியர்களின் புனித ரமலான் மாதம் தொடங்குகிறது.

இம்மாதத்தில் அதிகமான அளவு இரவுநேர வணக்க வழிபாடுகளில் இஸ்லாமியர்கள் ஈடுபடுவார்கள்.

கடந்த ஆண்டு கோவிட் பரவல் தொடர்பாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் இஸ்லாமியர்கள் ரமலான் மாத வணக்க வழிபாடுகளை நிறைவேற்றுவதில் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர்.

ஆகவே, இதனை கருத்தில்கொண்டு குறைந்தபட்சம் இரவு 8.30 மணி முதலான ஊரடங்கு அறிவிப்பை இரவு 10 மணிக்கு என மாற்றினால் அது இஸ்லாமியர்களின் ரமலான் மாத வணக்க வழிபாடுகளை நிறைவேற்ற மிகவும் உதவிகரமாக இருக்கும் என்பதால், இரவுநேர ஊரடங்கை இரவு 8.30 மணியிலிருந்து, இரவு 10 மணிக்கு மாற்றி அறிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தங்களை வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றேன். என ஜீம் ஆ பெரியபள்ளிவாசல் தலைவர் ஹாஜி அப்துல் ரஹ்மான்

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Previous Post

“கடலுக்கு மீன்பிடிக்க, செல்லக்கூடாது” – தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்

Next Post

தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரியில் பன்னாட்டுக் கருத்தரங்கம்

Next Post
தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரியில் பன்னாட்டுக் கருத்தரங்கம்

தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரியில் பன்னாட்டுக் கருத்தரங்கம்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In