• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

“கடலுக்கு மீன்பிடிக்க, செல்லக்கூடாது” – தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்

policeseithitv by policeseithitv
April 9, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
காவல் துறையினருக்கு கரோனா தடுப்பூசி போடும் பணிகளை தூத்துக்குடி ஆட்சியர் துவக்கி வைத்தார்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
தூத்துக்குடி மாவட்ட விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் ஏப்ரல் 15 முதல் ஜுன் 14 தேதி வரை 61 நாட்கள் கடலுக்கு மீன்பிடிக்க, செல்லக்கூடாது  என மாவட்ட ஆட்சியர்  செந்தில்ராஜ் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983-ன் கீழ் தமிழகத்தின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் மீன் இனப்பெருக்கக் காலத்தை கருத்தில் கொண்டும் மீன்வளத்தை பாதுகாக்கும் பொருட்டும், திருவள்ளுர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி மாவட்டம் வரை ஒவ்வொரு ஆண்டும் 61 நாட்கள், அதாவது ஏப்ரல் 15 முதல் ஜுன் 14 தேதி வரை உள்ள கால அளவில் மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் கொண்டு கடலில் மீன்பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு அரசாணை வழங்கப்பட்டுள்ளது.
எனவே, அரசாணையின்படி இந்த ஆண்டு 2021 ஏப்ரல் 15 முதல் ஜுன் 14 தேதி வரை 61 நாட்கள் தூத்துக்குடி மாவட்ட மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க, செல்லக்கூடாது என மாவட்ட ஆட்சியர்  கி.செந்தில்ராஜ்,  தெரிவித்துள்ளார்.
Previous Post

திருப்பத்தூர் அருகே கொளுஞ்சிப்பட்டி கோவில் கண்மாயில் மீன்பிடி திருவிழா நடத்தப்பட்டது.

Next Post

புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு அரசு அறிவித்துள்ள ஊரடங்கு வழிகாட்டுநெறிமுறைகளில் சில தளர்வுகள் வேண்டும் – தலைமைச் செயலாளர் ராஜூவ் ரஞ்சனுக்கு ஜீம் ஆ பெரிய பள்ளிவாசல் தலைவர் ஹாஜி அப்துல் ரஹ்மான் கோரிக்கை

Next Post
புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு  அரசு அறிவித்துள்ள ஊரடங்கு வழிகாட்டுநெறிமுறைகளில் சில தளர்வுகள் வேண்டும் – தலைமைச் செயலாளர் ராஜூவ் ரஞ்சனுக்கு ஜீம் ஆ பெரிய பள்ளிவாசல் தலைவர் ஹாஜி அப்துல் ரஹ்மான் கோரிக்கை

புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு அரசு அறிவித்துள்ள ஊரடங்கு வழிகாட்டுநெறிமுறைகளில் சில தளர்வுகள் வேண்டும் - தலைமைச் செயலாளர் ராஜூவ் ரஞ்சனுக்கு ஜீம் ஆ பெரிய பள்ளிவாசல் தலைவர் ஹாஜி அப்துல் ரஹ்மான் கோரிக்கை

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In