• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

முகக்கவசம் அணியாத வாடிக்கையாளர்களுக்கு பெட்ரோல், டீசல் வழங்க முடியாது – தமிழ்நாடு பெட்ரோலிய வணிகர்கள் சங்கம்

policeseithitv by policeseithitv
April 9, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
பொது இடங்களில் மாஸ்க் அணியாதவர்களிடம் அபராதம் – தமிழக அரசு உத்தரவு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
கரோனா தடுப்பு நடவடிக்கையாக முகக்கவசம் அணியாத வாடிக்கையாளர்களுக்கு பெட்ரோல், டீசல் வழங்க முடியாது என தமிழ்நாடு பெட்ரோலிய வணிகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் அதிகரித்து வரும் கரோனா தொற்றுக்கு மத்தியில் தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 4276 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் முகக்கவசம் அணியாத வாடிக்கையாளர்களுக்கு ஏப்ரல் 10ஆம் தேதி முதல் பெட்ரோல், டீசல் வழங்கப்பட மாட்டாது என தமிழ்நாடு பெட்ரோலிய வணிகர்கள் சங்கம் அறிவித்துள்ளது. பெட்ரோல் நிரப்ப வரும் வாடிக்கையாளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்துவருமாறு தமிழ்நாடு பெட்ரோலிய வணிகர்கள் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
Previous Post

கைதி ஒருவர் கழுத்தை பிளேடால் அறுத்துக்கொண்ட சம்பவம் உயர் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு

Next Post

கொரோனா கட்டுப்படுத்துவது பற்றி மத்திய சுகாதார மந்திரி ஹர்சவர்தன் தலைமையில் மந்திரிகள் பங்கேற்கும் 24வது உயர்மட்ட குழு கூட்டம்

Next Post
கொரோனா கட்டுப்படுத்துவது பற்றி மத்திய சுகாதார மந்திரி ஹர்சவர்தன் தலைமையில் மந்திரிகள் பங்கேற்கும் 24வது உயர்மட்ட குழு கூட்டம்

கொரோனா கட்டுப்படுத்துவது பற்றி மத்திய சுகாதார மந்திரி ஹர்சவர்தன் தலைமையில் மந்திரிகள் பங்கேற்கும் 24வது உயர்மட்ட குழு கூட்டம்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In