• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

அண்ணாநகரில் முதியவருக்கு உதவிய பெண் காவலருக்கு போலீஸ் கமிஷ்னர் பாராட்டு

policeseithitv by policeseithitv
March 31, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
அண்ணாநகரில் முதியவருக்கு உதவிய பெண் காவலருக்கு போலீஸ் கமிஷ்னர் பாராட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

அண்ணாநகரில் 70 வயது மதிக்கத்தக்க வயதான நபரை அழைத்துச் சென்று சாலையை கடக்க உதவிய போக்குவரத்து பெண் காவலர் அனிதா என்பவரை சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் நேரில் அழைத்து வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்

அண்ணாநகர் போக்குவரத்து காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் பெண் காவலர் அனிதா என்பவர் 26.3.2021 அன்று காலை, அண்ணாநகர், ஐயப்பன் கோயில் சிக்னல் அருகில் போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சுமார் 70 வயது மதிக்கத்தக்க வயதான நபர் ஐயப்பன் கோயிலிலிருந்து எதிர்புறம் செல்வதற்காக சாலையை கடக்க முயன்று மிகவும் சிரமப்பட்டு கொண்டிருந்தபோது அந்த வயதான நபரின் அருகில் போக்குவரத்தை நிறுத்தி, பெரியவரின் கையை பிடித்து சாலையை கடக்க உதவி செய்தார். பின்னர் பெரியவர், பெண் காவலருக்கு நன்றி தெரிவித்து சென்றார்.

மேற்படி,70 வயது மதிக்கத்தக்க பெரியவரை அழைத்துச் சென்று சாலையை கடக்க உதவிய போக்குவரத்து பெண் காவலர் அனிதாவை சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் மகேஷ்குமார் அகர்வால் நேரில் அழைத்து வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்

Previous Post

சிவகங்கை மாவட்ட அமமுக வேட்பாளர்களை ஆதரித்து டி.டி.வி தினகரன் தேர்தல் பிரச்சாரம்

Next Post

ஆயுதப்படை காவலருக்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஸ்போர்ட்ஸ் கிட் வழங்கி வாழ்த்து

Next Post
ஆயுதப்படை காவலருக்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஸ்போர்ட்ஸ் கிட் வழங்கி வாழ்த்து

ஆயுதப்படை காவலருக்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஸ்போர்ட்ஸ் கிட் வழங்கி வாழ்த்து

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In