கடந்த 25 ஆண்டு காலமாக சிறந்த சேவையில் செய்த சாதனைக்காக “கௌரவ டாக்டர் பட்டம்” பெற்ற மதர் சமூக சேவை அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் எஸ்ஜே கென்னடி அவர்களுக்கு திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அனிதா ஆர் ராதாகிருஷ்ணன் அவர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்கள்

