குன்னூர் மார்ச் 29 நீலகிரி மாவட்டம் குன்னூர் அரசு மருத்துவமனை, குன்னூர் நகராட்சி குன்னூர் காவல்துறையில் பணிபுரியும் முன்கள பணியாளர்களுக்கு மைசூர் ரங்கராவ் சன்ஸ் நிறுவனம் இலவசமாக சானிடரிஸ் வழங்கினார்கள். குன்னூர் நகராட்சி அலுவலகம் காவல்துறை அரசு மருத்துவமனை ஆகிய பகுதிகளுக்கு இந்த இலவச சேவை என வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை குன்னூர் சாகுல் அமீது செய்திருந்தார்.


