• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் தொடர்பாக தொலைபேசி மூலம் புகார் தெரிவிக்கலாம்.

policeseithitv by policeseithitv
March 28, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
காவல் துறையினருக்கு கரோனா தடுப்பூசி போடும் பணிகளை தூத்துக்குடி ஆட்சியர் துவக்கி வைத்தார்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி மாhவட்டத்தில் தேர்தல் தொடர்பாக புகார்களை கட்டணமில்லா தொலைபேசி எண், வாட்சாப், சி விஜில் என்னும் மொபைல் ஆப், ஹெல்ப் லைன் மற்றும் நிகரி (FAX) மூலம் தெரிவிக்கலாம்.

தேர்தல் பார்வையாளர்களை நேரில் சந்தித்து புகார் அளிக்க விரும்பினால் தூத்துக்குடி ஸ்பிக் சாகர் சதன் விருந்தினர் மாளிகையிலும், அந்தந்த சட்டமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்திலும் நேரில் சந்தித்தும் புகார் அளிக்கலாம் – மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்கள், 2021 முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகளை ஆய்வு செய்யவும், தேர்தல் செலவினங்களை மேற்பார்வையிடவும் இந்திய தேர்தல் ஆணையத்தால் 5 தேர்தல் பொது பார்வையாளர்களும், ஒரு தேர்தல் காவல் பார்வையாளரும், 3 தேர்தல் செலவின பார்வையாளர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மற்றும் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதிகளுக்கு தேர்தல் செலவின பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள திரு குண்டன் யாதவ், அவர்களை 9489947507 என்ற கைபேசி எண்ணிலும், திருச்செந்தூர் மற்றும் திருவைகுண்டம் சட்டமன்றத் தொகுதிகளுக்கு ராகேஷ் தீபக், அவர்களை 9489947508 என்ற கைபேசி எண்ணிலும், ஓட்டப்பிடாரம் மற்றும் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதிகளுக்கு சுரேந்திர குமார் மிஸ்ரா, அவர்களை 9489947509 என்ற கைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு பொதுமக்களும் அரசியல் கட்சியனரும் புகார் அளிக்கலாம்.
தேர்தல் பார்வையாளர்களை நேரில் சந்தித்து புகார் அளிக்க விரும்பினால் தூத்துக்குடி ஸ்பிக் சாகர் சதன் விருந்தினர் மாளிகையிலும், அந்தந்த சட்டமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்திலும் நேரில் சந்தித்தும் புகார் அளிக்கலாம். பொது மக்கள் தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பான புகார்களை தெரிவிக்க மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் 24×7 மணி நேரமும் இயங்கக்கூடிய தேர்தல் புகார் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.
தேர்தல் தொடர்பான புகார்களை 18004253806 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும், ஹெல்ப் லைன் எண்: 1950 மற்றும் 0461-2340101 என்ற தொலைபேசி எண்ணிலும் சி விஜில் என்னும் மொபைல் ஆப் மூலமும் புகார் தெரிவிக்கலாம். மேற்கண்ட எண்கள் தவிர்த்து 9486454714 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் பொதுமக்கள் புகார் அளிக்கலாம். பொது மக்கள் அளித்திடும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தேர்தல்கள் தொடர்பான புகார்களை 0461-2352990 என்ற எண்ணில் தேர்தல் பார்வையாளர்களுக்கு நிகரி (FAX) மூலமாகவும் அனுப்பலாம். எனவே இதைப் பயன்படுத்தி தேர்தல் நடத்தை விதிமீறல்களை தடுக்க ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், தெரிவித்துள்ளார்.
Previous Post

பெண்களை இழிவுபடுத்தி பேசி வரும் திமுகவை கண்டித்து அதிமுக மகளிரணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

Next Post

திருச்செந்தூா் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா

Next Post
திருச்செந்தூர் கோவிலில் மாசி திருவிழா தேரோட்டம்  நடந்தது.

திருச்செந்தூா் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In