சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வட்ட வ.உ.சி பேரவை தலைவர் குமாரவேல், செயலாளர் சுப்பிரமணியன், பொருளாளர் ஜானகிராமன், மற்றும் சங்க உறுப்பினர்கள் வ.உ.சி சமுதாய மக்களிடையே காரைக்குடி சட்டமன்ற தொகுதி போட்டியிடும் ம. நீ.ம வேட்பாளர்
இராசகுமார் வாக்குகள் சேகரித்தார். இதில் ம. நீ.ம தொகுதி பொறுப்பாளர் தில்லைராஜன் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
மாவட்ட செய்தியாளர் தேவகோட்டை கண்ணன்

