சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடியை ஆதரித்து சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தேவகோட்டை ராம்நகர், தியாகிகள் பூங்கா,ஒத்தக்கடை, ஆகிய பகுதிகளில் தெருமுனை பிரச்சாரம் செய்து வாக்குகளை சேகரித்தார் .இதில் திமுக காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
மாவட்ட செய்தியாளர் தேவகோட்டை கண்ணன்

