அமமுக வேட்பாளர் தேர்போகி V.பாண்டி தேவகோட்டை வடக்கு ஒன்றிய பகுதிகளில் வாக்கு சேகரித்து பிரச்சாரம் செய்தார்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் தேர்போகி V.பாண்டி தேவகோட்டை வடக்கு ஒன்றிய பகுதிகளில் வாக்குகள் சேகரித்து வாகனத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார் அப்பொழுது
கடைகள் மற்றும் வீடுகளுக்கும் நேரடியாக சென்று வாக்கு சேகரித்தார் . இதில் அமமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர் தேவகோட்டை கண்ணன்


