• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

கமேண்டோ பயிற்சி நிறைவிழா தூத்துக்குடி எஸ்.பி ஜெயக்குமார் பரிசுகள், சான்றிதழ் வழங்கி பாராட்டு.

policeseithitv by policeseithitv
March 27, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
கமேண்டோ பயிற்சி நிறைவிழா தூத்துக்குடி எஸ்.பி   ஜெயக்குமார் பரிசுகள், சான்றிதழ் வழங்கி பாராட்டு.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு துப்பாக்கி சுடுதளத்தில் நடைபெற்ற கமேண்டோ பயிற்சி நிறைவிழாவில் பயிற்சி பெற்ற காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டு.

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு துப்பாக்கி சுடுதளத்தில் தமிழ்நாடு காவல்துறை தென்மண்டலம் மற்றும் மத்திய மண்டலத்தைச் சேரந்த ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்புக் காவல் படை போலீசார் மொத்தம் 82 பேர் கலந்து கொண்ட 8 வார கால கமேண்டோ பயிற்சி கடந்த 01.02.2021 அன்று தொடங்கி இன்று (27.03.2021) நிறைவுபெற்றது.

இந்த நிறைவு விழாவில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ் ஜெயக்குமார் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயிற்சி பெற்ற காவலர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகையில் சுயமாக பொதுமக்களுக்கு உதவி செய்ய கூடிய வாய்ப்பு காவல்துறையில் அதிகமாக உள்ளது. இந்த துறையில் நீங்கள் பணியாற்றுவது மிகவும் பெருமைக்குரியதாகும் என்றும், நீங்கள் வருங்காலங்களில் பல்வேறு பதவி உயர்வுகள் பெற்று காவல்துறையில் உயர்ந்த அதிகாரிகளாக வரவேண்டும் என்றும் பயிற்சி பெற்ற காவலர்களை ஊக்குவித்து சிறப்பரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் எல்லைப் பாதுகாப்பு படை உதவி கமாண்டன்ட் திரு. லேம்கான், முறப்பநாடு காவல் நிலைய ஆய்வாளர் திரு. பாஸ்கரன், கமாண்டோ பயிற்சி ஆசிரியர்களான உதவி ஆய்வாளர் திரு. குமார், தலைமைக்காவலர்கள் திரு. புஷ்பராஜ், திரு. பிரதீப் குமார், திரு. சார்லஸ், திரு. அன்பு முருகன், திரு. ராஜன், திரு. விஸ்வநாதன், திரு. முனியசாமி, திரு. கார்த்தி, திரு. ரியாஷ் உள்ளிட்ட காவல்துறையினர் உடனிருந்தனர்.

Previous Post

திமுகவும், அதிமுகவும் ஊழல்கள் குறித்து மாறி மாறி திட்டி கொண்டிருக்கின்றனர் – ராதிகா சரத்குமார் குரும்பூரில் பிரசாரம்

Next Post

அமமுக வேட்பாளர் தேர்போகி V.பாண்டி தேவகோட்டை வடக்கு ஒன்றிய பகுதிகளில் வாக்கு சேகரித்து பிரச்சாரம்

Next Post
அமமுக வேட்பாளர் தேர்போகி V.பாண்டி தேவகோட்டை வடக்கு ஒன்றிய பகுதிகளில் வாக்கு சேகரித்து பிரச்சாரம்

அமமுக வேட்பாளர் தேர்போகி V.பாண்டி தேவகோட்டை வடக்கு ஒன்றிய பகுதிகளில் வாக்கு சேகரித்து பிரச்சாரம்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In