திருவைகுண்டம் பேருந்து நிலையத்தில் 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி வாக்காளர் விழிப்புணர்வு முகாமிற்கு முதல் சமூக சேவை அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் எஸ்ஜே கென்னடி தலைமை தாங்கினார்.
ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி திருமதி செலின் ஜார்ஜ் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி தொடங்கி வைத்தார்


