• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி சித்தா் பீடத்தில் மஹா காலபைரவருக்கு சாக்தஸ்ரீ சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் தேய்பிறை அஷ்டமி முன்னிட்டு மஹா யாக வழிபாடுகள் நடத்தப்பட்டது.

policeseithitv by policeseithitv
March 13, 2026
in 24/7 ‎செய்திகள், அரசியல், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி சித்தா் பீடத்தில் மஹா காலபைரவருக்கு சாக்தஸ்ரீ சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் தேய்பிறை அஷ்டமி முன்னிட்டு மஹா யாக வழிபாடுகள் நடத்தப்பட்டது.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி,
மார்ச், 13

தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகரில் பிரத்தியங்கிராதேவி காலபைரவர் ஸ்ரீசித்தர் பீடத்தில் மஹா காலபைரவருக்கு அமாவாசை, தேய்பிறை அஷ்டமி தோறும் வருகிறது.
இதன்படி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு மஹா காலபைரவருக்கு மஹா யாக வழிபாடுகள் நடந்தது. சவுதிஅரேபியா, ஈரான், இஸ்ரேல் பகுதிகளில் நிலவிவரும் யுத்தம் முடிவுக்கு வந்திடவும், உலகில் எங்கும் யுத்தம் இல்லாத நிலை வேண்டியும், தமிழகத்தில் பருவமழை சிறக்கவும் வேண்டி மஹா யாகம் மற்றும் பால், தயிர், மஞ்சள், சந்தனம், தேன் உள்ளிட்ட 21வகையான அபிஷேகங்கள் நடத்தப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மஹா தீபாராதனை சித்தர் தலைமையில் நடைபெற்றது.
இதில், பக்தர்கள் திரளாக பங்கேற்று வழிபட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை சற்குரு சீனிவாச சித்தர் வழிபாட்டுக் குழுவினர் செய்திருந்தனர்.

Previous Post

தூத்துக்குடி மீனவ மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தருவைகுளம் தூண்டில் வளைவு மற்றும் மீன்பிடி துறைமுக திட்டம்.!கமிஷன், கரப்ஷன் இல்லாமல் பணிகள் குறித்த காலகட்டத்திற்குள் துரிதமாக நடக்க கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும் தமிழக அரசுக்கு அதிமுக பிரமுகர் புல்டன் ஜெசின் கோரிக்கை!!

Next Post

234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற வேண்டும் திமுக சுவரொட்டி ஓன்றிய செயலாளர் இளையராஜா தலைமையில் ஓட்டப்பிடாரம் தொகுதி முழுவதும் சாதனை

Next Post
234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற வேண்டும் திமுக சுவரொட்டி ஓன்றிய செயலாளர் இளையராஜா தலைமையில் ஓட்டப்பிடாரம் தொகுதி முழுவதும் சாதனை

234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற வேண்டும் திமுக சுவரொட்டி ஓன்றிய செயலாளர் இளையராஜா தலைமையில் ஓட்டப்பிடாரம் தொகுதி முழுவதும் சாதனை

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In