• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடியில் விஜய்யின் ‘கில்லி’ ரீ-ரிலீஸ் : மத்திய மாவட்ட தவெக சார்பில் நிர்வாகிகள் கிஷோர், கோல்டன் ஏற்பாட்டில் திரையரங்கு முன்பு மாவட்ட செயலாளர் எஸ்.டி.ஆர். சாமுவேல்ராஜ் தலைமையில் தவெக வினர் கேக் வெட்டி இனிப்பு வழங்கி கொண்டாட்டம் ரசிகர்கள் உற்சாகம்.

policeseithitv by policeseithitv
February 21, 2026
in 24/7 ‎செய்திகள், அரசியல், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடியில் விஜய்யின் ‘கில்லி’ ரீ-ரிலீஸ் : மத்திய மாவட்ட தவெக சார்பில் நிர்வாகிகள் கிஷோர், கோல்டன் ஏற்பாட்டில் திரையரங்கு முன்பு மாவட்ட செயலாளர் எஸ்.டி.ஆர். சாமுவேல்ராஜ் தலைமையில் தவெக வினர் கேக் வெட்டி இனிப்பு வழங்கி கொண்டாட்டம் ரசிகர்கள் உற்சாகம்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

==========

தூத்துக்குடி, பிப்.22

தமிழக வெற்றி கழக தலைவரும் நடிகர் விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் சென்சார் போர்டு பிரச்சனை காரணமாக வெளிவர கால தாமதம் ஆகி உள்ள நிலையில் தற்போது தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜய் கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு நடித்து வெற்றி பெற்ற கில்லி திரைப்படம் தூத்துக்குடி கிளியோபாட்ரா திரையரங்கில் வெளியாகி உள்ளது. நேற்று காலை 9 மணிக்கு கில்லி திரைப்படம் வெளியானதை தொடர்ந்து, தூத்துக்குடி மத்திய மாவட்ட தமிழக வெற்றி கழகம் சார்பில் எஸ்.கிஷோர் ஏற்பாட்டின் பேரில், மத்திய மாவட்ட கழக இணை செயலாளர் முன்னாள் மாமன்ற உறுப்பினர் கோல்டன் முன்னிலையில், மத்திய மாவட்ட கழக செயலாளர் எஸ்.டி.ஆர். சாமுவேல்ராஜ் தலைமையில் தியேட்டர் முன்பு ரசிகர்கள் மற்றும் தமிழக வெற்றி கழகத்தினர் கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடினர்.
இந்த நிகழ்ச்சியில் பி.எஸ்.எப். பெர்க்மான்ஸ், ஜே.பி.எஸ். செவநர், ராபிஸ்டன், இளைஞரணி இணைச் செயலாளர் ஸ்டீவாக்,
மீனவர் அணி மத்திய மாவட்ட அமைப்பாளர் செல்வம், தொழிலாளர் அணி அமைப்பாளர் பியோ,
தொழிலாளர் முனைவோர் அணி அமைப்பாளர் கெமில்டன், பகுதி செயலாளர்கள் அண்டோ, ஆனந்தகுமார், மீனாட்சி சுந்தரம்,
வர்த்தக அணி அமைப்பாளர் ஜி. சிசில், பகுதி துணை செயலாளர்கள் கிஷோர்,ஆகாஷ்,
வட்டச் செயலாளர்கள் அந்தோணிசாமி, ராஜ்குமார், ஜெயஹர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

Previous Post

தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் மாசி மாத அமாவாசை வழிபாடு : ஸ்ரீபிரத்தியங்கிராதேவிக்கு பால்,தயிர், இளநீர் உட்பட 16 வகையான அபிஷேகம் மற்றும் யாகம் நடைபெற்றது

Next Post

கொடைக்கானலில் திமுக அரசைக் கண்டித்து என்.டி.ஏ கூட்டணி கட்சியினர் சார்பில் மாபெரும் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் !!!

Next Post
கொடைக்கானலில் திமுக அரசைக் கண்டித்து என்.டி.ஏ கூட்டணி கட்சியினர் சார்பில் மாபெரும் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் !!!

கொடைக்கானலில் திமுக அரசைக் கண்டித்து என்.டி.ஏ கூட்டணி கட்சியினர் சார்பில் மாபெரும் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் !!!

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In