• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் மாசி மாத அமாவாசை வழிபாடு : ஸ்ரீபிரத்தியங்கிராதேவிக்கு பால்,தயிர், இளநீர் உட்பட 16 வகையான அபிஷேகம் மற்றும் யாகம் நடைபெற்றது

policeseithitv by policeseithitv
February 18, 2026
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் மாசி மாத அமாவாசை வழிபாடு : ஸ்ரீபிரத்தியங்கிராதேவிக்கு பால்,தயிர், இளநீர் உட்பட 16 வகையான அபிஷேகம் மற்றும் யாகம் நடைபெற்றது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

தூத்துக்குடி,பிப்,18

தூத்துக்குடி சித்தர் பீடத்தில் மாசி மாத அமாவாசை வழிபாடு சிறப்பாக நடைபெற்றது.
தூத்துக்குடி பிரத்தியங்கிராதேவி பீடம் அய்யனடைப்பு கோரம்பள்ளம் ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவி காலபைரவர் சித்தர்பீடத்தில் மாசிமாத அமாவாசையை முன்னிட்டு ஸ்ரீபிரத்தியங்கிராதேவிக்கு பால் தயிர் மஞ்சள் இளநீர் சந்தனம் குங்குமம் தேன் உட்பட 16 வகையான அபிஷேகம் மற்றும் யாகம் நடைபெற்றது. அம்மனை வணங்கினால் திருமண தடை நீங்கும் புத்ரபாக்கியம் கிட்டும் மனம் நிம்மதி பெரும் செல்வ வளம் பெருகும் தீராத நோய்கள் தீரும் கடன் தொல்லைகள் தீரும் அரசியலில் மேன்மை கிட்டும் முன்னோர்களின் சாபம் நீங்கும் தகுதிக்கேற்ற வேலை கிடைக்கும் முன் ஜென்ம பாவங்கள் நீங்கி குடும்பத்தில் ஆனந்தம் பொங்கிடும் தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சீனிவாச சித்தர் மற்றும் சித்தர் பீட அறக்கட்டளை சார்பில் சிறப்பாக செய்திருந்தனர்

Previous Post

தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் : மனு கொடுத்த 5 நிமிடத்திலேயே சான்றிதழ் வழங்கி அதிரடி காட்டிய மேயர் ஜெகன் பெரியசாமி ஆணையர் பிரியங்கா!!!

Next Post

தூத்துக்குடியில் விஜய்யின் ‘கில்லி’ ரீ-ரிலீஸ் : மத்திய மாவட்ட தவெக சார்பில் நிர்வாகிகள் கிஷோர், கோல்டன் ஏற்பாட்டில் திரையரங்கு முன்பு மாவட்ட செயலாளர் எஸ்.டி.ஆர். சாமுவேல்ராஜ் தலைமையில் தவெக வினர் கேக் வெட்டி இனிப்பு வழங்கி கொண்டாட்டம் ரசிகர்கள் உற்சாகம்.

Next Post
தூத்துக்குடியில் விஜய்யின் ‘கில்லி’ ரீ-ரிலீஸ் : மத்திய மாவட்ட தவெக சார்பில் நிர்வாகிகள் கிஷோர், கோல்டன் ஏற்பாட்டில் திரையரங்கு முன்பு மாவட்ட செயலாளர் எஸ்.டி.ஆர். சாமுவேல்ராஜ் தலைமையில் தவெக வினர் கேக் வெட்டி இனிப்பு வழங்கி கொண்டாட்டம் ரசிகர்கள் உற்சாகம்.

தூத்துக்குடியில் விஜய்யின் 'கில்லி' ரீ-ரிலீஸ் : மத்திய மாவட்ட தவெக சார்பில் நிர்வாகிகள் கிஷோர், கோல்டன் ஏற்பாட்டில் திரையரங்கு முன்பு மாவட்ட செயலாளர் எஸ்.டி.ஆர். சாமுவேல்ராஜ் தலைமையில் தவெக வினர் கேக் வெட்டி இனிப்பு வழங்கி கொண்டாட்டம் ரசிகர்கள் உற்சாகம்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In