• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

கொடைக்கானலில் திமுக அரசைக் கண்டித்து என்.டி.ஏ கூட்டணி கட்சியினர் சார்பில் மாபெரும் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் !!!

policeseithitv by policeseithitv
February 24, 2026
in 24/7 ‎செய்திகள், அரசியல், தமிழகம், முக்கிய செய்திகள்
0
கொடைக்கானலில் திமுக அரசைக் கண்டித்து என்.டி.ஏ கூட்டணி கட்சியினர் சார்பில் மாபெரும் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் !!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

கொடைக்கானல், பிப், 22

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில்
என்.டி.ஏ கூட்டணி கட்சியினர் சார்பில் மாபெரும் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் தலைத் துாக்கும் கஞ்சா, போதைப்பொருட்கள், கலாசார சீர்கேட்டை கண்டித்தும், கொடைக்கானலில் அடிப்படை வசதிகளை செய்து தர மறுத்த திமுக அரசை கண்டித்து தேசிய ஜனநாயக கூட்டணியில் (என்.டி.ஏ.,) அங்கம் வகிக்கும் கட்சிகள் சார்பில், தெருமுனைப் பிரச்சாரம் கூட்டம் நடந்தது. அதன்படி திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள
அப்சர்வேற்றி புதுக்காடு 3 வது ‘ வார்டு பகுதியில்
பாஜக மாவட்ட தலைவர் மதன்குமார் தலைமையில்
இன்று( 22/02/2026 )
திமுக அரசை கண்டித்து மாபெரும் தெருமுனை பிரச்சாரம் கூட்டம் நடைபெற்றது


இந்த கூட்டத்திற்கு
கொடைக்கானல் பாரதிய ஜனதா கட்சியின் நகரத் தலைவர், சரவணன், நகர பொதுச் செயலாளர், ஞானசேகரன், மணிவாசகம், நகர துணை தலைவர் முருகையா, ஆகியோர் ஏற்பாட்டில் சிறப்பாக நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக அதிமுக நகர செயலாளர் ஸ்ரீதர், அ.ம.மு.க, நிர்வாகி சக்திவேல் பாமக கோபிநாத்,
ஐ. ஜே.கே ஜோஸ்வா தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சி மாநில செயலாளர் கோடை.வி.ஆனந்த் மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் திமுக அரசை கண்டித்தும் கொடைக்கானலில் அடிப்படை வசதிகளை செய்து தர மறுத்த திமுகவினை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது இந்த தெருமுனைப் பிரச்சாரம் கூட்டத்தில் என்.டி.ஏ கூட்டணி கட்சியினர் நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தி தொகுப்பு: கோடை வி.ஆனந்த்

Previous Post

தூத்துக்குடியில் விஜய்யின் ‘கில்லி’ ரீ-ரிலீஸ் : மத்திய மாவட்ட தவெக சார்பில் நிர்வாகிகள் கிஷோர், கோல்டன் ஏற்பாட்டில் திரையரங்கு முன்பு மாவட்ட செயலாளர் எஸ்.டி.ஆர். சாமுவேல்ராஜ் தலைமையில் தவெக வினர் கேக் வெட்டி இனிப்பு வழங்கி கொண்டாட்டம் ரசிகர்கள் உற்சாகம்.

Next Post

ஜெயலலிதா பிறந்தநாளை யொட்டி நள்ளிரவில் தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் தலைமையில் கேக் வெட்டி கொண்டாட்டம்

Next Post
ஜெயலலிதா பிறந்தநாளை யொட்டி நள்ளிரவில் தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் தலைமையில் கேக் வெட்டி கொண்டாட்டம்

ஜெயலலிதா பிறந்தநாளை யொட்டி நள்ளிரவில் தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் தலைமையில் கேக் வெட்டி கொண்டாட்டம்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In