தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் மேன்மைக்குரிய டாக்டர் செந்தில்ராஜ் அவர்கள் தலைமையில் 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி ஆத்தூரில் நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு முகாம் மற்றும் பேரணியில் மதர் சமூக சேவை நிறுவனத்தின் நிறுவனரும் இயக்குனருமான டாக்டர் எஸ் ஜே கென்னடி அவர்களும் மதர் மகளிர் குழுக்கள் கூட்டமைப்பு நிர்வாகிகளும் உறுப்பினர்களும் திரளானோர் கலந்து கொண்டனர்


