• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடியில் பேரறிஞர் அண்ணாவின் 57 வது நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மாியாதை!”

policeseithitv by policeseithitv
February 3, 2026
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடியில் பேரறிஞர் அண்ணாவின் 57 வது நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மாியாதை!”
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

============
தூத்துக்குடி பிப், 3

பேரறிஞர் அண்ணாவின் 57வது நினைவு நாளையொட்டி தூத்துக்குடி காய்கறி மார்க்கெட் அருகே உள்ள அண்ணா சிலைக்கு தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மீனவா்நலன் மற்றும் கால்நடைபராமாிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மாியாதை செய்தாா்.
இந்த நிகழ்ச்சியில் மாநில வா்த்தக அணி இணைச் செயலாளர் உமாிசங்கா், ஓட்டப்பிடாரம் வடக்கு ஓன்றிய திமுக செயலாளரும் பஞ்சாயத்து தலைவருமான
அ.இளையராஜா, மற்றும் ஒன்றிய செயலாளர் ஜெயக்கொடி, சுப்பிரமணியன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளா் ராமஜெயம், செல்வக்குமாா், வீரபாகு, ரகுராமன், ஜனகா், பகுதி செயலாளர்கள் ஆஸ்கா், சிவக்குமாா், மாநகராட்சி கணக்கு குழு தலைவரும் மாமன்ற உறுப்பினருமான ரெங்கசாமி, வட்டச் செயலாளர் சுப்பிரமணியன், ஒன்றிய அவைத்தலைவர் சுப்பிரமணியன், வாா்டு அவைத்தலைவர் ராஜசேகா், கிளைச்செயலாளர் நெல்சன், இளைஞர் அணி வேல்முருகன், வக்கீல்கள் பூங்குமாா், கிருபாகரன், மற்றும் கபடிகந்தன், உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Previous Post

தூத்துக்குடி அதிமுக முக்கிய பிரமுகர் பாத்திமாநகர் ஜோசப்மணி இல்ல திருமண விழா : பி.ஜே. புல்டன் ஜெசின் தலைமையில் தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழ் வழங்கினார்கள்.

Next Post

தூத்துக்குடியில் பேரறிஞர் அண்ணாவின் 57 வது நினைவு நாளையொட்டி அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் அமைதி ஊா்வலமா க வந்து அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து மாியாதை செய்தனர்.

Next Post
தூத்துக்குடியில் பேரறிஞர் அண்ணாவின் 57 வது நினைவு நாளையொட்டி அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் அமைதி ஊா்வலமா க வந்து அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து மாியாதை செய்தனர்.

தூத்துக்குடியில் பேரறிஞர் அண்ணாவின் 57 வது நினைவு நாளையொட்டி அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் அமைதி ஊா்வலமா க வந்து அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து மாியாதை செய்தனர்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In