தூத்துக்குடி,ஜன, 21
தூத்துக்குடி பிரஸ்கிளப் உறுப்பினரும் சட்டம் ஓழுங்கு புலனாய்வு பருவ இதழ் தூத்துக்குடி மாவட்ட செய்தியாளருமான சேகா் அனிஸ் பிாிஸ்காள் ஆகியோரது புதல்வி செல்வி ஜொபினா பூப்புனித நீராட்டு விழா இன்று மாப்பிள்ளையூரணி சவோியாா்புரம் புனித சவோியாா் சமுதாய நலக்கூடத்தில் வைத்து நடைபெற்றது.

இதில் தூத்துக்குடி பிரஸ்கிளப் தலைவர் சண்முகசுந்தரம், பொருளாளா் ராஜு, கௌரவ ஆலோசகா் ஆத்திமுத்து, செயற்குழு உறுப்பினா்கள் கண்ணன், மாாிராஜா, செந்தில்முருகன், இருதயராஜ், உறுப்பினா் முரளிகணேஷ், செய்தியாளா் ரோஜா அருணன், தமிழ்நாடு பிரஸ் அன்ட் மீடியா நிறுவனத்தலைவர் சட்ட ஓழுங்கு ஆசிாியா் சிவத்தமிழன், அதிமுக ஓன்றிய செயலாளர் ஜவஹா், முன்னாள் இளைஞர் பாசறை தலைவர் சி.த.செ. ஜெபசிங், தெற்கு மாவட்ட திமுக இளைஞா் அணி துணை அமைப்பாளர்கள் அம்பாசங்கா், ஸ்டாலின், தூத்துக்குடி முன்னாள் ஊராட்சி ஓன்றிய குழு தலைவர் வசுமதி, முன்னாள் ஓன்றிய கவுன்சிலா்கள் அந்தோணி தனுஷ்பாலன், வில்சன், அதிமுக ஓன்றிய ஜெபேரவை செயலாளர் பால்ராஜ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராயப்பன், தெற்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, தமிழக வெற்றிக்கழக மாவட்ட துணைச்செயலாளர் வசந்தி ஜாா்ஜ், தூத்துக்குடி மாவட்ட போட்டோ வீடியோ தொழிலாளா் நல சங்க மாவட்ட தலைவா் முரளிகண்ணன், செயலாளர் விவேக், பொருளாளர் சுரேஷ்பா்னான்டோ, தொழிலதிபா்கள் அசோக்பாபு, பங்குராஜ், தொம்மைராஜ், டோமினிக், சுரேஷ்குமாா், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினா் பாரதிராஜா, உள்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவா்கள் வாழ்த்தினாா்கள்.

