மதுரை அவனியாபுரத்தில் நேற்று (டிச.30)இரவு முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மதுரை தெற்கு மாவட்ட திமுக மகளிரணி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 10,000க்கும் மேற்பட்ட பெண்களுக்கு தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சேடப்பட்டி மணிமாறன் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட மகளிரணி அமைப்பாளர் கிருத்திகா தங்கபாண்டி செய்திருந்தார். உடன் திமுக பகுதி செயலாளர் கருப்பசாமி உள்ளிட்ட திமுக முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

சு.இரத்தினவேல்.
நிருபர்.மதுரை.
