மதுரையில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நடிகை லிஜோமோல் நடிக்கும் பெயரிடப்படாத திரைப்பட படப்பிடிப்பு கடந்த 10 நாட்களாக நடைபெற்று வரும் நிலையில். நேற்று (டிச.30) கீழவெளிவீதி பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் படப்பிடிப்பு நடைபெற்றது.இப்படத்தை “நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்” இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்குகிறார். விருமன் பட ஒளிப்பதிவாளர் செல்வகுமார் இப்படத்தில் பணியாற்றுகிறார்..இப் படம் “A For Apple” என்ற நிறுவனம் தயாரிக்கிறது. படப்பிடிப்பிற்கான பணிகளை மதுரையை சேர்ந்த பிஆர்ஓ ஜாகிர் ஒருங்கிணைப்பு செய்து வருகிறார்.

சு.இரத்தினவேல்.
நிருபர்.. மதுரை.
