சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதியில் அமமுக கட்சியில் போட்டியிடும் வேட்பாளர் தேர்போகி V.பாண்டி தேவகோட்டை நகர் முழுவதும் வாகன பிரச்சாரம் மேற்கொண்டார் அப்பொழுது பொதுமக்களிடையே நேரடியாக கடைகளுக்கும் வீடுகளுக்கும் சென்று வாக்கு சேகரித்தார்.
மாவட்ட செய்தியாளர்
தேவகோட்டை கண்ணன்


