பெட்ரோல் போட வருபவர்கள்யிடம் கட்டாயம் முக கவசம் மற்றும் தலை கவசம் அணிய வேண்டும் போக்குவரத்து துறை சார்பாக வலியுறுத்தல்
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகர போக்குவரத்து துறை சார்பாக பெட்ரோல் பங்கில் முகக்கவசம் மற்றும் என்று பங்கு உரிமையாளரிடம் ஊழியர்களிடமும் கொரோனா விழிப்புணர்வு ஆலோசனை வழங்கினார்கள் மற்றும் விழிப்புணர்வு பலகையும் வைக்கப்பட்டுள்ளது தற்பொழுது பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் பெட்ரோல் போட வருபவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.
மாவட்ட செய்தியாளர் தேவகோட்டை கண்ணன்


