• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடியில் எம்ஜிஆர் சிலைக்கு முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை

policeseithitv by policeseithitv
October 17, 2025
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடியில் எம்ஜிஆர் சிலைக்கு முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
தூத்துக்குடி,
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை துவக்கி 1972ல் எம்ஜிஆர் அண்ணா உருவம் பொறித்த கொடியை அறிமுகம் செய்து தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டு, நாட்டு மக்களுக்காக அவர் மறையும் காலம் வரை எம்ஜிஆர் பணியாற்றினார்.
அவர் மறைவிற்கு பிறகு அதிமுக பொதுச்செயலாளராக ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட்டு, எம்ஜிஆர் வழியில் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டு ராணுவ கட்டுப்பாடுடன் கட்சியை வழிநடத்தி தனி முத்திரை பதித்து மறைந்தார்.
பின்னர் 3ம் தலைமுறையாக எடப்பாடி பழனிச்சாமி 4 ½ ஆண்டு காலம் தமிழக முதலமைச்சராக பணியாற்றி அதிமுக பொதுச்செயலாளராக கட்சியை வழிநடத்தி வரும் நிலையில், அவரது உத்திரவிற்கிணங்க அதிமுக 54-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி மாநில வர்த்தகஅணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் தலைமையில் டூவிபுரத்தில் அலங்கரிக்கப்பட்ட எம்ஜிஆர், ஜெயலலிதா படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார். பின்னர் பழைய மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து இனிப்பு வழங்கினார். பின்னர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மீண்டும் தமிழகத்தில் நல்லாட்சி அமைப்போம் என்று பட்டாசு வெடித்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட துணை செயலாளர் சந்தனம், தூத்துக்குடி தெற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் யூ.எஸ்.சேகர், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் ஜோதிமணி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் ஜீவா பாண்டியன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பிடிஆர் ராஜகோபால், முன்னாள் நகர் மன்ற தலைவர் விசைப்படகு உரிமையாளர் சங்க தலைவர் மனோஜ் தூத்துக்குடி மாவட்ட மீனவணி துணை தலைவர் டெலஸ்பர் தெற்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு பொருளாளர் நாகூர் பிச்சை டாஸ்மாக் அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் விஜயகுமார் முன்னாள் தூத்துக்குடி மாவட்ட மீனவரணி செயலாளர் மீனவர் கூட்டுறவு சங்க முன்னாள் அகஸ்டின் முன்னாள் மத்திய கூட்டுறவு பண்டகசாலை தலைவர் எட்வின் பாண்டியன் அண்ணா தொழிற்சங்க மாவட்ட இணைச் செயலாளர் ரயிவே மாரியப்பன் மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர்கள் ராதா ஆனந்தராஜ் சண்முகத்தாய் தூத்துக்குடி மாவட்ட முன்னாள் மீனவரணி இணைச் செயலாளர் ஜோசப் முன்னாள் நகர் மன்ற துணை தலைவர் ரத்தினம் முன்னாள் மாவட்ட மீனவரணி இணை செயலாளர் துரைப்பாண்டியன் மாவட்ட முன்னாள் எம் ஜி ஆர் மற்ற துணை செயலாளர் சகாயராஜ் முன்னாள் அரசு வழக்கறிஞர் ராஜா ராம் மத்திய வடக்கு பகுதி சிறுபான்மை பிரிவு செயலாளர் அசன் முன்னாள் தொகுதி கழக செயலாளர் ஞாயம் ரொமால்ட் வட்ட செயலாளர்கள் லயன்ஸ் டவுன் சகாயராஜ் ஜெனோபர் அருண்குமார் அந்தோனி ராஜ் மாவட்ட பிரதிநிதிகள் அந்தோனியப்பா அசரியான் ஜேடியம்மா சாந்தி முன்னாள் எம் ஜி ஆர் மன்ற இணைச் செயலாளர் தெர்மல் முருகேசன் முன்னாள் மேலூர் கூட்டுறவு வங்கி தலைவர் என்.சிவசுப்பிரமணியன் இயக்குனர்கள் அன்பு லிங்கம் சங்கரி மீனவர் சங்க பிரதிநிதிகள் ஜேசுராஜ் பாலன் முன்னாள் வட்ட செயலாளர்கள் கோட்டாளமுத்து பாக்யராஜ் மோகன் லோகு கணேஷ் முன்னாள் மாமன்ற உறுப்பினர் சந்திரா செல்லப்பா உப்பு தொழிலாளர் சங்கம் சிவசாமி முன்னாள் யூனியன் கவுன்சிலர் தருவை அமல தாசன் பழம் போக்குவரத்து பிரிவு நிர்வாகிகள் டெரன்ஸ் பெலிக்ஸ் சகாயராஜ் சங்கர் சண்முகராஜ் ராஜேந்திரன் பேச்சியப்பன் முருகன் சுப்புராஜ் மின்சாரப் பிரிவு நெல்லை மண்டல தலைவர் மகாராஜன் தெர்மல் திட்ட செயலாளர் அய்யாசாமி தெர்மல் அண்ணா தொழிற்சங்க பொருளாளர் ரவிக்குமார் டாஸ்மாக் அண்ணா தொழிற்சங்க நகர பொருளாளர் கார்த்தீசன் சிறுபான்மை பிரிவு அனிஸ்டஸ் பிரபாகரன் அபுதாஹிர் கழக பேச்சாளர் அனல் ராஜசேகர் மற்றும் குருசாமி சந்தனராஜ் (சுன்னாம்பு) ஸ்டாலின் அந்தோனி ராஜ் ஆசைத்தம்பி பழனி ராஜ்குமார் சந்தனராஜ் பாபநாசம் தனுஷ் அந்தோனி செல்வராஜ் துறைமுகம் ராஜ் குமார் ஆறுமுகம் சித்திரை வேல் மணிகண்டன் சுப்புராஜ் ஜோதிகா மாரி ஆபிரகாம் முனியசாமி ராஜசேகர் வெங்கடாசலம் பொன்ராஜ் ஆறுமுகம், மாவட்ட மகளிர் அணி சாய் சுதா மகளிர் அணியினர் ஜிபுலியா பபினாம்மா ஜீவா பொண்ணு தாய் முத்துமாரி ரெக்ஸி மாரியம்மாள் லெட்சுமி மற்றும் கழக உடன்பிறப்புகள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்..
Previous Post

தூத்துக்குடியில் பெய்த கனமழையால் தேங்கிய மழைநீரை 3 மணி நேரத்தில் சரி செய்த மேயர் ஜெகன் பெரியசாமியின் அதிரடி வியூகம் பொதுமக்கள் பாராட்டு!!

Next Post

தூத்துக்குடியில் எம்ஜிஆர் சிலைக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் மாலை அணிவித்து மரியாதை

Next Post
தூத்துக்குடியில் எம்ஜிஆர் சிலைக்கு முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை

தூத்துக்குடியில் எம்ஜிஆர் சிலைக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் மாலை அணிவித்து மரியாதை

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In