• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடியில் நான்கு இடங்களில் புதிய மின்மாற்றிகளை மக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தாா்.

policeseithitv by policeseithitv
October 11, 2025
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடியில் நான்கு இடங்களில் புதிய மின்மாற்றிகளை மக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தாா்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திரவிய ரத்தின நகர், கணேஷ் நகர், என்ஜிஓ காலனி, ஸ்ரீராம் நகர், செல்சீலி காலனி ஆகிய பகுதிகளில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மின்மாற்றிகளை மக்கள் பயன்பாட்டிற்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் துவக்கி வைத்தார்.

மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், பகுதி செயலாளர்கள் ராமகிருஷ்ணன், ரவீந்திரன், கவுன்சிலா்கள் இசக்கிராஜா, சரவணகுமார், வைதேகி, வட்டச் செயலாளர்கள் மூக்கையா, பொன்பெருமாள், வட்ட அவைத் தலைவர்கள் பெரியசாமி, சிவனனைந்த பெருமாள், செல்வம், வட்டப் பிரதிநிதிகள் கணேசன், பேச்சிராமன், சோமு, ராஜேஷ், கணேசன், ராஜேந்திரன், மாநகர இலக்கிய அணி தலைவர் சக்திவேல், துணைத்தலைவர் நலம் ராஜேந்திரன், தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அண்ணாத்துரை மாநகர மாணவர் அணி துணை அமைப்பாளர் கார்த்திக், மாநகர விவசாய அணி துணை அமைப்பாளர் முருகானந்தம், வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் செல்வலட்சுமி, தொண்டரணி துணை அமைப்பாளர் சங்கரநாராயணன், இளைஞரணி நிர்வாகிகள் ராஜா, ஹரிசங்கர், தகவல் தொழில்நுட்ப அணி பரத், நெசவாளர் அணி இசக்கிதுரை, பாக முகவர்கள் ஞானபிரகாசம், ராஜ்குமார், வட்ட நிர்வாகிகள் கருப்பசாமி, சாந்தகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Previous Post

மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற குழந்தைகளுடன் உணவருந்தி புத்தாடை வழங்கி பட்டாசு வெடித்து அமைச்சர் கீதாஜீவன் தீபாவளி கொண்டாட்டம்

Next Post

ஓட்டப்பிடாரம் ஊராட்சி மன்ற கிராம சபை கூட்டத்தில் கிராம மக்கள் ஆவேசம் -எம்எல்ஏ சகோதரர் மற்றும் ஊராட்சி செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியதால் பரபரப்பு.

Next Post
ஓட்டப்பிடாரம் ஊராட்சி மன்ற கிராம சபை கூட்டத்தில் கிராம மக்கள் ஆவேசம் -எம்எல்ஏ சகோதரர் மற்றும் ஊராட்சி செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியதால் பரபரப்பு.

ஓட்டப்பிடாரம் ஊராட்சி மன்ற கிராம சபை கூட்டத்தில் கிராம மக்கள் ஆவேசம் -எம்எல்ஏ சகோதரர் மற்றும் ஊராட்சி செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியதால் பரபரப்பு.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In