• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

“மின்சார அடுப்பு இலவசம்” – வானதி சீனிவாசன் அறிவிப்பு – இல்லத்தரசிகள் மகிழ்ச்சி

policeseithitv by policeseithitv
March 24, 2021
in 24/7 ‎செய்திகள், அரசியல், தமிழகம், முக்கிய செய்திகள்
0
“மின்சார அடுப்பு இலவசம்” – வானதி சீனிவாசன் அறிவிப்பு – இல்லத்தரசிகள் மகிழ்ச்சி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

‘இலவசத்துக்கு பழகிப்போன’ தமிழகத்தில் காலுான்ற வேண்டும் என்பதால், பா.ஜ., தேர்தல் அறிக்கையிலும் சில இலவசங்கள் இடம் பிடித்துள்ளன. எட்டு, 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு விலையில்லா, ‘டேப்லெட்,’ 18 முதல், 23 வயது வரை உள்ள இளம்பெண்களுக்கு, இலவச டிரைவிங் லைசன்ஸ், மீனவர்களுக்கு ஆண்டுதோறும், 6,000 ரூபாய் நிதி என, சில அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.

கோவை தெற்கில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர் வானதி சீனிவாசன், ‘சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றால், விலையில்லா, ‘இண்டக் ஷன் ஸ்டவ்’ இலவசமாக இல்லத்தரசிகளுக்கு வழங்குவேன்’ என்று, அதிரடியாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு, கோவை தெற்கு தொகுதியில் தீயாய் பரவியது. எங்கு பார்த்தாலும் பெண்கள் இதைத்தான் விவாதிக்கின்றனர். ‘அத்தனை பேருக்கும், ‘இண்டக்ஷன் ஸ்டவ்’ கொடுப்பது சாத்தியமா?’ என, வானதியிடம் கேட்டோம். ”என் தொகுதி பெண்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்பதால், அறிவித்து இருக்கிறேன். இன்னும் பல்வேறு திட்டங்களை வைத்திருக்கிறேன்,” என்றார்.

Previous Post

தேவகோட்டையில் பாஜக முன்னாள் எம்பி இல.கணேசன் எச்.ராஜாவை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம்.

Next Post

ராமநாதபுரம் திருவாடானை ஊராட்சி மன்றம் சார்பில் கொரோனா பரவல் தடுக்கும் வகையில் ஒலிபெருக்கி அமைத்து வாகனம் மூலம் விழிப்புணர்வு !! ஊராட்சி தலைவருக்கு பொதுமக்கள் பாராட்டு!!

Next Post
ராமநாதபுரம் திருவாடானை ஊராட்சி மன்றம் சார்பில் கொரோனா பரவல் தடுக்கும் வகையில் ஒலிபெருக்கி அமைத்து வாகனம் மூலம் விழிப்புணர்வு !!  ஊராட்சி தலைவருக்கு பொதுமக்கள் பாராட்டு!!

ராமநாதபுரம் திருவாடானை ஊராட்சி மன்றம் சார்பில் கொரோனா பரவல் தடுக்கும் வகையில் ஒலிபெருக்கி அமைத்து வாகனம் மூலம் விழிப்புணர்வு !! ஊராட்சி தலைவருக்கு பொதுமக்கள் பாராட்டு!!

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In