• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் : மாவட்ட ஆட்சியர், இளம்பகவத், தலைமையில் நடைபெற்றது.

policeseithitv by policeseithitv
October 4, 2025
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் : மாவட்ட ஆட்சியர், இளம்பகவத், தலைமையில் நடைபெற்றது.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி அக், 4

தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர், இளம்பகவத், தலைமையில் நேற்று (03.10.2025) நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மீனவர்களின் கோரிக்கைகளான புன்னக்காயல் கிராமத்தில் மணல் திட்டுகளை தூர்வாருதல், பேருந்து வசதி ஏறபடுத்தித்தருதல், தூத்துக்குடி முத்தரையர் காலனியில் தெரு மின் விளக்குகள் அமைத்தல், வேம்பார் பகுதியில் வு.ஜெட்டி பாலம் அமைத்தல், சிங்கித்துறை மற்றும் கொம்புத்துறை மீனவ கிராமங்களில் தூண்டில் வளைவு அமைத்தல், மீனவர்களுக்கு பட்டா வழங்குதல், போன்ற கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. மேலும், வடகிழக்கு பருவமழை காலங்களில் வானிலை எச்சரிக்கை விடுக்கப்படும் நாட்களில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட உதவி ஆட்சியர் (பயிற்சி) புவனேஷ்ராம், தூத்துக்குடி (மண்டலம்) மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணை இயக்குநர் சந்திரா, தூத்துக்குடி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் புஷ்ரா ஷப்னம், தூத்துக்குடி மீன்பிடி துறைமுக மேலாண்மை பிரிவு உதவி இயக்குநர் ஜெனார்த்தனம், அனைத்து அரசுத்துறை அலுவலர்கள், அனைத்து மீனவ கிராமங்களில் இருந்து மீனவப் பிரதிநிதிகள் மற்றும் மீனவ பெருமக்கள்; திரளாக கலந்து கொண்டனர்.

Previous Post

தூத்துக்குடி துறைமுக மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணி திட்டம் முகாம்

Next Post

புதியம்புத்தூரில் நலம்காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார் : ஆட்சித் தலைவர், இளம் பகவத், சண்முகையா எம்எல்ஏ, ஒன்றிய செயலாளர் இளையராஜா ஆகியோர் பங்கேற்பு

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In