திருச்சி சரக டி.ஐ.ஜி ஆனி விஜயா மணப்பாறை காவல் உட்கோட்டம் வளநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 138- சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பிரச்சினைக்குரிய வாக்குச்சாவடிகளை பார்வையிட்டு பொதுமக்களுக்கு எந்த இடையூறும் இன்றி எளிதில் வாக்களிக்கும் வகையில் அமைந்துள்ளதா என்றும் காவல் துறையினர் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.


