• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தாமிரபரணி வடகால் கோரம்பள்ளம் விவசாயிகள் அமைச்சர் கீதாஜீவனுடன் சந்திப்பு

policeseithitv by policeseithitv
July 29, 2025
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தாமிரபரணி வடகால் கோரம்பள்ளம் விவசாயிகள் அமைச்சர் கீதாஜீவனுடன் சந்திப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
தூத்துக்குடி,
தாமிரபரணி வடகால் கோரம்பள்ளம் குளம் நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர் பூபதிநாடார், செயலாளர் ரகுபதி என்ற சின்னராஜ், பொருளாளர் கந்தசாமி சின்னகுட்டி, துணைத்தலைவர் திருமால், ஒருங்கிணைப்பாளர் ஜோதிமணி, ஆட்சிமண்டல உறுப்பினர் அகஸ்டின், ஜெபராஜ், தானியேல் ஆகியோர் அத்திமரப்பட்டி பகுதி விவசாய நலன் கருதி கூடுதலாக தண்ணீர் வடகால் வழியாக திறந்து எங்கள் நலன் கருதி வாழை விவசாயத்தை பாதுகாக்க வேண்டும் என்று வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, கலெக்டர் இளம்பகவத் ஆகியோருக்கு கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ஸ்ரீவைகுண்டம் வடகாலில் அதிகமாக தண்ணீர் திறக்க அதற்கான அதிகாரிகளை அறிவுறுத்தி உள்ளதால், விவசாயிகளுக்கு தேவையான தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றிக் கொடுத்த அமைச்சர் கீதாஜீவனை எட்டையாபுரம் சாலையில் கலைஞர் அரங்கில் தாமிரபரணி வடகால் கோரம்பள்ளம் குளம் நீரினை பயன்படுத்துவோர் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தார். கொண்டனர்.
Previous Post

தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகள் தவெகவில் ஐக்கியம்

Next Post

தூத்துக்குடி வணிகவியல் பள்ளிகள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

Next Post
தூத்துக்குடி வணிகவியல் பள்ளிகள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி வணிகவியல் பள்ளிகள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In