• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி வணிகவியல் பள்ளிகள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

policeseithitv by policeseithitv
July 28, 2025
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி வணிகவியல் பள்ளிகள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி மாவட்ட வணிகவியல் பள்ளிகள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் பனிமய மாதா கோயில் வளாகத்தில் உள்ள ஓசானம் டெக்னிக்கல் இன்ஸ்டியூட்டில் நடைபெற்ற கூட்டத்தில் தலைவர் இன்பராஜ் வரவேற்புரையாற்றினாா். காமராசர் பிறந்த நாள், புரவலர் டி.ஜி.எஸ். 92வது பிறந்த நாள் விழா மற்றும் 56வது சங்க தின விழாவினை சேர்த்து முப்பெரும் விழாவாக அவா்களது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்கள்.
கூட்டத்தில் மாவட்ட செயலாளர் நாராயணன் கூறுகையில் தமிழக அரசாணை எண் 187ஐ ரத்து செய்ய வேண்டும் கணினி பயன்படுத்துவதில் தமிழ் 99 விசைப்பலகை வேண்டாம் இதன் மூலம் தட்டச்சு தொழில் அழியும் நிலையில் உள்ளது. ஆதலால் எப்போதும் போல் தமிழ் தட்டச்சு இயந்திரத்தில் உள்ள விசைப்பலகை வேண்டும் என்றும் கம்ப்யூட்டர் ஆன் ஆபிஸ் ஆட்டோமேஷன் கணினித் தேர்வுக்கு குறைந்தபட்ச கல்வித் தகுதியான தட்டச்சு ஆங்கிலம் அல்லது தமிழ் இளநிலை இருந்தால் தான் சிஓஏ கணினி தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையினை கடந்த நான்கு மாத காலமாக தட்டச்சு பயிற்சி உரிமையாளர்கள் சார்பாக அனைத்து மாவட்ட கலெக்டாிடமும் அனைத்து துறை அமைச்சரிடமும் மனு கொடுத்து இதுவரை எந்த முடிவும் எட்டவில்லை என்பதை பற்றி ஒருவருக்கொருவர் ஆதங்கத்துடன் தெரிவித்தனர். இதற்கெல்லாம் நல்ல முடிவு வரும் என்று நம்பிக்கையோடு இருப்போம் என்று மாவட்ட செயலாளர் நாராயணன் கூறினார். பொருளாளர் கார்மேகம் நன்றி கூறினார்.

Previous Post

தாமிரபரணி வடகால் கோரம்பள்ளம் விவசாயிகள் அமைச்சர் கீதாஜீவனுடன் சந்திப்பு

Next Post

சட்டவிரோத குடிநீர் இணைப்பு வழங்கிய கயத்தாறு பேரூராட்சித் தலைவர் மீது கலெக்டரிடம் புகார்

Next Post
சட்டவிரோத குடிநீர் இணைப்பு வழங்கிய கயத்தாறு பேரூராட்சித் தலைவர் மீது கலெக்டரிடம் புகார்

சட்டவிரோத குடிநீர் இணைப்பு வழங்கிய கயத்தாறு பேரூராட்சித் தலைவர் மீது கலெக்டரிடம் புகார்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In