வாழ்த்துகிறோம்
============
தூத்துக்குடி பிரஸ்கிளப் முன்னாள் தலைவரும் கலைஞர் தொலைக்காட்சி மாவட்ட செய்தியாளருமான காதா் மைதீன் ஆயிஷாபீவீ ஆகியோரது இல்ல திருமண நிகழ்ச்சியில் மணமக்களை நேரில் வாழ்த்திய தருணம்.
இதில்
தூத்துக்குடி பிரஸ் கிளப் தலைவர் சண்முகசுந்தரம், துணைத் தலைவர் ராஜா சிதம்பரம், சங்க ஆலோசகரும் மூத்த பத்திரிகையாளருமான ஆத்திமுத்து செயற்குழு உறுப்பினர் கேப்டன் முத்துராமன்,
காலை தீபம் கண்ணன், தராசு மகாராஜன், தூத்துக்குடி மாநகராட்சி மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ் ஆகியோர் கலந்துகொண்டு
இல்லற வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும் தம்பதியினா் வாழ்வில் எல்லா செல்வங்களையும் பெற்று பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்று மணமக்களை மனதார வாழ்த்தினார்.

