==================
தூத்துக்குடி, மே, 4
உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு
நலத்திட்டங்கள் மற்றும் உணவுகள் வழங்கப்பட்டது.
த.வெ.க
தூத்துக்குடி மத்திய மாவட்ட மாவட்டச் செயலாளர்
எஸ்டிஆர் சாமுவேல் ராஜ் ஏற்பாட்டில் வழங்கப்பட்ட இந்த நலத்திட்ட உதவிகள் மத்திய மாவட்ட .அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.
மே தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற இவ்விழாவில் தூய்மைபணியாளர்களுக்கு இலவச. வேட்டி சேலை மற்றும் மதியஉணவு வழங்கப்பட்டது. இதனை த.வெ.க
தூத்துக்குடி மத்திய மாவட்ட மாவட்டச் செயலாளர் எஸ் டி ஆர் சாமுவேல்ராஜ் ஏற்பாட்டில் மாவட்டபொருளாளர் சிவகுமார் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் விஜய்சுபாகர். ஆனந்த் முருகன் ஜோசப்ஆனந்த் பிரான்சிஸ் சண்முகம் சீமான் வசந்தகுமார் மரியா ஷுடி சித்ரா ஞாணம் மற்றும் தமிழக வெற்றிக்கழகம் தூத்துக்குடி மாவட்ட. ஓன்றிய. கிளைகழக நிர்வாகிகள் மகளிர்கள், என திரளான தொண்டர்கள் கலந்துகொண்டனர்

